தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், காடல்குடி கிராமத்தில் அருள்மிகு செண்பகவள்ளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி மாலை ஆறு மணிக்கு பூஜை நடைபெறும். ஆடி கடைசி செவ்வாய் கொடை விழா சிறப்பாக நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் காடல்குடி அமைந்துள்ளது