தூத்துக்குடி மாவட்டம் , விளாத்திகுளம் வட்டம் , கீழவிளாத்திகுளம் கிராமத்தில் அருள்மிகு சுந்தர விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி காலை ஏழு மணிக்கு பூஜை நடைபெறும். விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்பாக நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 8 கிலோமீட்டர் கீழவிளாத்திகுளம் அமைந்துள்ளது. சுந்தர விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் நாகர், முஞ்சுசுறு ஆகிய சுவாமிகள் உள்ளன