Screen Reader Access     A-AA+
அருள்மிகு சோலைமலை வெங்கடாசலபதி திருக்கோயில், Keelavilathikulam-I - 628907, தூத்துக்குடி .
Arulmigu Solaimalai Venkatachalapathy Temple, Keelavilathikulam-I - 628907, Thoothukudi District [TM041194]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தூத்துக்குடி மாவட்டம் , விளாத்திகுளம் வட்டம் , கீழவிளாத்திகுளம் கிராமத்தில் அருள்மிகு சோலைமலை வெங்கடாசலபதி திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி காலை ஆறு மணிக்கு பூஜை நடைபெறும். புதன் மற்றும் சனி கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும். வைகுண்ட ஏகதேசி விழா சிறப்பாக நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 8 கிலோமீட்டர் கீழவிளாத்திகுளம் அமைந்துள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 08:00 AM IST
06:00 PM IST - 08:00 PM IST
08:00 AM IST - 08:00 PM IST
காலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை