Screen Reader Access     A-AA+
அருள்மிகு பாலசுந்தர விநாயகர் பெருமாள் என்ற வரதராஜப்பெருமாள் திருக்கோயில், K.Kumareddiapuram - 628907, தூத்துக்குடி .
Arulmigu Bala Sundara Vinayagar Perumal (A) Varadharajaperumal Temple, K.Kumareddiapuram - 628907, Thoothukudi District [TM041202]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் எட்டையபுரம் வட்டம் ,கே.குமரெட்டியாபுரம் கிராமத்தில் அருள்மிகு பாலசுந்தர விநாயகர் பெருமாள் என்ற வரதராஜபெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. தினசரி காலை மாலை மணிக்கு பூஜை நடைபெறும். விநாயகர் சதுர்த்தி , வைகுண்ட ஏகாதேசி திருவிழா சிறப்பாக நடைபெறும். எட்டையபுரத்திலிருந்து 10 கிலோமீட்டர் கே.குமரெட்டியாபுரம் அமைந்துள்ளது. கீழரால் கிராமத்திற்கு அருகில் திருக்கோயிலில் உள்ளன

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 07:00 AM IST
06:00 PM IST - 07:00 PM IST
07:00 AM IST - 07:00 PM IST
காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை