தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், கோவில்குமரெட்டியாபுரம் கிராமத்தில் அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. தினமும் ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகிறது. நாகலாபுரம் கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. விளாத்திகுளத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது