தூத்துக்குடி மாவட்டம் , விளாத்திகுளம் வட்டம் , கோட்டநத்தம் கிராமத்தில் அருள்மிகு அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி காலை ஏழு மணிக்கு பூஜை நடைபெறும். சித்திரை வருடப்பிறப்பு , சிவன்ராத்திரி அன்று சிறப்பு பூஜை சிறப்பாக நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் லட்சுமிபுரம் கிராமம் அமைத்துள்ளது .