தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் கோட்டநத்தம் கிராமத்தில் அருள்மிகு பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி காலை ஆறு மணிக்கு பூஜை நடைபெறும். புதன் மற்றும் சனி கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும். வைகுண்ட ஏகதேசி விழா சிறப்பாக நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் கோட்டநத்தம் அமைந்துள்ளது