தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் கோட்டநத்தம் கிராமத்தில் அருள்மிகு முனியசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்கு பூஜை நடைபெறும். சிவராத்தி விழா சிறப்பாக நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் கோட்டநத்தம் அமைந்துள்ளது