தூத்துக்குடி மாவட்டம் , விளாத்திகுளம் வட்டம் , எம்.கோடாங்கிபட்டி கிராமத்தில் அருள்மிகு பிள்ளையார் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி காலை ஏழு மணிக்கு பூஜை நடைபெறும். விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்பாக நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 10 கிலோமீட்டர் எம்.கோடாங்கிபட்டி அமைந்துள்ளது. விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் நாகர், முஞ்சுசுறு ஆகிய சுவாமிகள் உள்ளன.