தூத்துக்குடி மாவட்டம் , விளாத்திகுளம் வட்டம் , சிவஞானபுரம் கிராமத்தில் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி காலை மாலை பூஜை நடைபெறும். தைப்பூசம் ,மாத கிருத்திகைக்கு சிறப்பு பூஜை நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 15 கிலோமீட்டர் சிவஞானபுரம்அமைந்துள்ளது.