Screen Reader Access     A-AA+
அருள்மிகு சண்முகசுந்தர விநாயகர் திருக்கோயில், Sengalpadai - 628907, தூத்துக்குடி .
Arulmigu Shanmugasundara Temple, Sengalpadai - 628907, Thoothukudi District [TM041226]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், செங்கல்படை கிராமத்தில் அருள்மிகு சண்முகசுந்தர விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி காலை ஏழு மணிக்கு பூஜை நடைபெறும். விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்பாக நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் செங்கல்படை அமைந்துள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 07:00 AM IST
06:00 PM IST - 07:00 PM IST
07:00 AM IST - 07:00 PM IST
காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை