Screen Reader Access     A-AA+
அருள்மிகு நவநீதகிருஷ்ணசாமி திருக்கோயில், அயன் செங்கல்படை - 628907, தூத்துக்குடி .
Arulmigu Navaneethakrishnasamy Temple, Ayan Sengalpadai - 628907, Thoothukudi District [TM041227]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், செங்கல்படை கிராமத்தில் அருள்மிகு நவநீதகிருஷ்ணசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி காலை ஆறு மணிக்கு பூஜை நடைபெறும். புதன் மற்றும் சனி கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும். வைகுண்ட ஏகதேசி விழா சிறப்பாக நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் செங்கல்படை அமைந்துள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 08:00 AM IST
06:00 PM IST - 08:00 PM IST
08:00 AM IST - 08:00 PM IST
காலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை