Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், Pudur - 628907, தூத்துக்குடி .
Arulmigu Subramaniasamy Temple, Pudur - 628907, Thoothukudi District [TM041245]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் , புதூர் கிராமத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி இரண்டு காலபூஜை நடைபெறும். தைப்பூசம் , வைகாசி விசாகம் , கிருத்திகை நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும் . விளாத்திகுளத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ந புதூர் அமைந்துள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 10:00 AM IST
06:00 PM IST - 08:00 PM IST
10:00 AM IST - 08:00 PM IST
காலை ஆறு மணி முதல் பத்து மணி வரைக்கும் மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரைக்கும்