Screen Reader Access     A-AA+
அருள்மிகு வெள்ளையன் சமூக ஐயனார் திருக்கோயில், Madalapuram - 628907, தூத்துக்குடி .
Arulmigu Vellaiyar Samuga Iyyanar Temple, Madalapuram - 628907, Thoothukudi District [TM041255]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் மாதலபுரம் கிராமத்தில் அருள்மிகு வெள்ளையன் சமூக ஐயனார் திருக்கோவில் அமைந்துள்ளது. தினமும் ஒரு கால பூஜை மட்டும் நடைபெற்று வருகிறது சிவன் ராத்திரி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். விளாத்திக்குளத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் மாதலபுரம் அமைந்துள்ளது . புதூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 07:00 AM IST
06:00 PM IST - 07:00 PM IST
07:00 AM IST - 07:00 PM IST
காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை