தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், மாதலாபுரம் கிராமத்தில் அருள்மிகு வில்வவனகோனேரி மாயப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி காலை ஆறு மணிக்கு பூஜை நடைபெறும். புதன் மற்றும் சனி கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும். வைகுண்ட ஏகதேசி விழா சிறப்பாக நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவும் புதூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் மாதலாபுரம் அமைந்துள்ளது.