தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், மார்த்தாண்டம்பட்டி கிராமத்தில் அருள்மிகு பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி காலை ஆறு மணிக்கு பூஜை நடைபெறும். புதன் மற்றும் சனி கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும். வைகுண்ட ஏகதேசி விழா சிறப்பாக நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் மார்த்தாண்டம்பட்டி அமைந்துள்ளது.