தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், மார்த்தாண்டம்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஐயனார் திருக்கோவில் அமைந்துள்ளது. தினமும் ஒரு கால பூஜை மட்டும் நடைபெற்று வருகிறது. சிவன்ராத்திரி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் மார்த்தாண்டம்பட்டி அமைந்துள்ளது.