தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் மார்த்தாண்டம்பட்டி கிராமத்தில் அருள்மிகு பிள்ளையார் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி காலை ஏழு மணிக்கு பூஜை நடைபெறும். விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்பாக நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 10 கிலோமீட்டர் மார்த்தாண்டம்பட்டி அமைந்துள்ளது. விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் நாகர், முஞ்சுசுறு லிங்கம் ஆகிய சுவாமிகள் உள்ளன.