Screen Reader Access     A-AA+
அருள்மிகு முத்துவிநாயகர் மற்றும் வரதராஜப்பெருமாள் திருக்கோயில், Muthusamypuram - 628907, தூத்துக்குடி .
Arulmigu Muthu Vinayagar Temple, Muthusamypuram - 628907, Thoothukudi District [TM041266]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தூத்துக்குடி மாவட்டம் , விளாத்திகுளம் வட்டம் , முத்துசாமிபுரம் கிராமத்தில் அருள்மிகு விநாயகர் மற்றும் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. விநாயகர் சன்னதி மற்றும் பெருமாள் சன்னதி அமைத்துள்ளது . தினசரி காலை ஏழு மணிக்கு பூஜை நடைபெறும். விநாயகர் சதுர்த்தி , வைகுண்ட ஏகதேசி அன்று சிறப்பு பூஜை சிறப்பாக நடைபெறும். புதன் மற்றும் சனி கிழமைகளில் பெருமாள்க்கு சிறப்பு பூஜை நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் முத்துசாமிபுரம் கிராமம் அமைத்துள்ளது. புதூர் பேருந்து நிலையத்தில் இருந்து 8 கிலோமீட்டர் முத்துசாமிபுரம் கிராமம் அமைத்துள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 07:00 AM IST
06:00 PM IST - 07:00 PM IST
07:00 AM IST - 07:00 PM IST
காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரைக்கும். மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரைக்கும்