தூத்துக்குடி மாவட்டம் , விளாத்திகுளம் வட்டம், லட்சுமிபுரம் கிராமத்தில் அருள்மிகு வீர சக்தி விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது தினசரி காலை ஏழு மணிக்கு பூஜை நடைபெறும். விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்பாக நடைபெறும். விளாத்தி குளத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் லட்சுமிபுரம் அமைந்துள்ளது