தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் லட்சுமிபுரம் கிராமத்தில் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி காலை ஏழு மணிக்கு பூஜை நடைபெறும். விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்பாக நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 15 கிலோமீட்டர் லட்சுமிபுரம் அமைந்துள்ளது. விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் நாகர், முஞ்சுசுறு , நாகர் ஆகிய சுவாமிகள் உள்ளன.