தூத்துக்குடி மாவட்டம் , விளாத்திகுளம் வட்டம் , செங்கோட்டை கிராமத்தில் அருள்மிகு பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி காலை ஏழு மணிக்கு பூஜை நடைபெறும். வைகுண்ட ஏகதேசி அன்று சிறப்பு பூஜை சிறப்பாக நடைபெறும். புதன் மற்றும் சனி கிழமைகளில் பெருமாள்க்கு சிறப்பு பூஜை நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் செங்கோட்டை கிராமம் அமைத்துள்ளது. புதூர் பேருந்து நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் செங்கோட்டை கிராமம் அமைத்துள்ளது.