தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் ,செங்கோட்டை கிராமத்தில் அருள்மிகு விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது தினசரி காலை ஏழு மணிக்கு பூஜை நடைபெறும். விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்பாக நடைபெறும். நாகலாபுரத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் செங்கோட்டை கிராமம் அமைந்துள்ளது