தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் ஜெகவீரபுரம் கிராமத்தில் அருள்மிகு தாத்தாராயன் திருக்கோவில் அமைந்துள்ளது. தினமும் ஒரு கால பூஜை மட்டும் நடைபெற்று வருகிறது சிவன் ராத்திரி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். விளாத்திக்குளத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் ஜெகவீர புரம் அமைந்துள்ளது . புதூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது