தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் ஜெகவீரபுரம் கிராமத்தில் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தினமும் இரு கால பூஜை மட்டும் நடைபெற்று வருகிறது தைப்பூசம் , மாத கிருத்திகை அன்று சிறப்பு அபிஷேகம் , பூஜைகள் நடைபெறும். விளாத்திக்குளத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் ஜெகவீர புரம் அமைந்துள்ளது . புதூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது