தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், ஜெகவீரபுரம் கிராமத்தில் அருள்மிகு வடக்குவாச்செல்வியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி மாலை ஆறு மணிக்கு பூஜை நடைபெறும். ஆடி கடைசி செவ்வாய் கொடை விழா சிறப்பாக நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் ஜெகவீரபுரம் அமைந்துள்ளது.