தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மாவட்டம் சித்தவநாயக்கன்பட்டி கிராமத்தில் அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி மாலை ஆறு மணிக்கு பூஜை நடைபெறும். ஆடி கடைசி செவ்வாய் கொடை விழா சிறப்பாக நடைபெறும். விளாத்திகுளம்பேருந்துநிலையத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.