ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலயம் ஆரிய வைசிய சமுதாயத்தை சேர்ந்த ஒரு சமயப் பிரிவு ஆலயம் என்று உதவி நகர உரிமையியல் நீதிபதி . . 7453/ 1972 தீர்ப்பின்படி மற்றும் மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றம் 6846 /2004 உரிமையியல் மேல்முறையீட்டு எண் ( .) 4467/ 2005 ஆணை தேதி 25.07 2005 தீர்ப்பின்படி ஆகும்.