தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம் வட்டம் , ஆரகுளம் கிராமத்தில் நதிக்கர மடம் அமைந்துள்ளது. பூஜை நடைபெறாது. ஓட்டபிடாரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. காண்க