வேலூர் மாவட்டம் வேலூர் பழைய பேருந்து நிலையத்தின் அருகில் பேரி பேட்டை என்னும் தெருவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் சதுரவடிவில் அமைந்துள்ளது ஒரு பிரகாரம் மட்டுமே இத்திருக்கோயிலில் காணப்படுகிறது திருக்கோவிலில் காலை ஆறு முப்பது மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திருக்கோவில் நடை திறந்திருக்கும் பேரி பேட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டில் பக்தர்கள் வழிபாட்டிற்காக கட்டப்பட்டது இதில் மூன்று நிலைக் கோபுரமும் அதில் ஐந்து கலசங்களும் நிறுவப்பட்டுள்ளது வேலூர் மாவட்டம் பேரி பேட்டை சுப்பிரமணிய சுவாமி 22 2 2021 மாசி மாதம் பத்தாம் நாள் காலை ஆறு மணி முதல் ஏழு...