தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் வட்டம், நம்பிபுரம் கிராமத்தில் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி காலை ஆறு மணிக்கு பூஜை நடைபெறும். புதன் மற்றும் சனி கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும். வைகுண்ட ஏகதேசி விழா சிறப்பாக நடைபெறும். எட்டயாபுரத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் நம்பிபுரம் அமைந்துள்ளது.