சாலைமடம் தண்ணீர் பந்தல் மடம் அருள்மிகு விநாயகர் திருக்கோயில், இத்திருககோயிலில் விநாயகர், நாகர், மூஞ்சுறு, லிங்கம், விசாலாட்சி, நந்தி கற்சிலைகள் உள்ளன, 65/2எ நன்செய் 2,90,50, நன்செய் 0,34,00, 65/1 நன்செய் 0,11,50, 202/6 நிலங்கள் உள்ளன, காண்க