| 07:00 AM IST - 11:00 AM IST | |
| 05:00 PM IST - 08:00 PM IST | |
| 08:00 PM IST - 08:15 PM IST | |
| திருக்கோயில் காலை 7.00 மணிக்கு நடை திறந்து மதியம் 11.00 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். மதியம் 11.30 மணிக்கு திருக்கோயில் நடை சாத்தப்படுகிறது. மீண்டும் திருக்கோயில் மாலை 5.00 மணிக்கு நடை திறந்து இரவு 8.00 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இரவு 8.15 மணிக்கு திருக்கோயில் நடை சாத்தப்படுகிறது. | |