Screen Reader Access     A-AA+
அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில், புரசைவாக்கம், சென்னை - 600084, சென்னை .
Arulmigu Srinivasa Perumal Temple, Purasawalkam, Chennai - 600084, Chennai District [TM000432]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

சென்னை புரசைவாக்கத்தில் வசித்து வந்த வைஷ்ணவ பக்தர் ஸ்ரீ ஜெகநாத செட்டியார் சொந்தநிதியிருந்து 1896 ம் ஆண்டு வடகலை சம்பிரதாயப்படி ஸ்ரீவைகானஸ ஆகம ஸ்ரீ திருவிடந்தை ஸ்ரீநித்திய கல்யாண பெருமாள் அபிமான ஸ்தலமாக தீர்த்த பரிக்கிரஹம் நடைபெற்றறு 1897- 1930 வரை அவரது மருமகன் ஸ்ரீ விஜயராகவலு செட்டியாரும் 1931 - 1949 வரை ஸ்ரீவிஜயராகவலு செட்டியாரின் மருமகன் ஸ்ரீ வீரராகவலு செட்டியார் அதன் பிறகு 1980 முதல் ஸ்ரீ எம்.நடராஐ செட்டியார் அவர்களும் அவருக்கு பிறித அவரது மகன் ந.கங்காதர செட்டியார் நிர்வாகித்து வருகின்றார்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்