இத்திருக்கோயில் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம, சிறுகடம்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் காவல்தெய்வக் கோயிலாகவும், குலதெய்வக் கோயிலாகவும் வணங்கப்படுகிறது காண்க