அருள்மிகு சின்னப்பசாமி திருக்கோயில் அரியலூர் தாலுகாவில் உள்ள இலந்தகூடம் கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஒரு குல தெய்வம் கோயிலாக வழிபடப்படுகிறது காண்க