அரியலூர் மாவட்டம் பெரியப்பட்டாகாடு அருள்மிகு கருப்பனார் திருக்கோவில் சுமார் 80 ஆண்டுகள் பழமையான திருக்கோவில் ஆகும் .மேற்படி திருக்கோவில் கிராம பொதுமக்களால் வழிபட கூடிய கிராம தேவதை திருக்கோவில் ஆகும் காண்க