அருள்மிகு பெரியாண்டவர் திருக்கோயில் அரியலூர் மாவட்டம் , செந்துறை வட்டம், சன்னாசிநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கிராமத்தின் காவல் தெய்வக் கோயிலாகும். காண்க