திருக்கோயில் அமைவிடம் முழுமுதற் கடவுளான விநாயகர் எந்த ஒரு காரியத்தையும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தால் விக்கினம் இல்லாமல் முடிப்பவர் விநாயகர் தன்னை வணங்காமல் இருப்போருக்கு சென்ற தன் தந்தையின் தேரின் அச்சினை முடித்து அச்சரப்பாக்கம் என்ற ஊர் உருவாக்கி தன்னை நினைக்க வைத்தவர் நினைத்த பொருளில் மஞ்சள் சாணம் என பல பொருட்களில் உருவானவர் வெறும் அவள் பெரிக்கு மன மகிழ்ந்து அருள் புரிபவர் வேலூர் நெடுஞ்சாலையில் சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் வேலூருக்கு 22 கிலோ மீட்டர் தொலைவில் ஜவ்வாது மலை சாரலில் பாலாற்று நதியின் தென்கரையில் வெட்டுவானம் எனும் ஊர் ஆகும். முக்கிய சிறப்புகள் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்கோயில் சுந்தர விநாயகர் திருக்கோயில் ஆகும் இவ்வாலயம் கோவிந்தன் கோவில் கொண்டுள்ள தெருவில்...