வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் பள்ளிகொண்டா பகுதியில் அமைந்திருக்கும் திருக்கோவில் ஆகும் வேலூர் குடியாத்தம் செல்லும் சாலையில் பள்ளிகொண்ட தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைய பெற்றுள்ளது பள்ளிகொண்டா பேரூரில் அமைந்துள்ள திருத்தலம் வணிகர்கள் வீதி தெருவின் நடுவே பிரகாசமான அமையப்பெற்ற விநாயகர் என்பதால் பிரகாச விநாயகர் என பெயர் பெற்றது