வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் கல்லூர் ராஜபாளையம் எனும் கிராமத்தில் அமைந்துள்ள இத் திருத்தலம் ஆகும் ஒடுகத்தூர் நெடுஞ்சாலையில் குரு ராஜபாளையம் எனும் கிராமத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் கல்லூர் ராஜபாளையம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் நூறு வருடங்களுக்கு உட்பட்ட திருக்கோயிலாகும் மக்கள் வழிபாட்டிற்காக நின்ற கோலத்தில் பெருமாள் திருக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது புரட்டாசி மாதங்களில் 5 சனிக்கிழமைகள் மிகவும் சிறப்பாக கிராம மக்களால் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்