Screen Reader Access     A-AA+
அருள்மிகு நாகாத்தம்மன் திருக்கோயில், ராயப்பேட்டை, சென்னை - 600014, சென்னை .
Arulmigu Nagathamman Temple, Rayapettai, Chennai - 600014, Chennai District [TM000469]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

பரம்பரை அறங்காவலரின் மூதாதையர் அவர்களால் லாயிட்ஸ் ரோடு, விஎம் தெருவில் சிறிய இடத்தில் அம்மன் சிலை வைத்து வழிபட்டு வந்தார்கள். அவரின் தீவிர முயற்சியில் பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மேன்கூரை வேய்ந்த சிறிய அளவில் மேண்டபம் அமைத்து ஸ்ரீ நாகாத்தம்மன் திருக்கோயில் என பெயரிட்டு நிர்வகித்து வந்தார்.தொடர்ந்து அவரது வாரிசுதாரர்களால் திருக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:30 AM IST - 11:30 AM IST
04:30 PM IST - 08:00 PM IST
08:00 PM IST - 08:00 PM IST
கோயில் திறக்கும் நேரம் காலை 6.30 மணி