Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில், Shevapet, Salem - 636002, சேலம் .
Arulmigu Prasanna Venkatachalapathy Temple, Shevapet, Salem - 636002, Salem District [TM004863]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

18-19ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது.. 27/01/2008ந் தேதி தை மாதம் 13ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று திருக்குடமுழுக்கு முக்கிய பிரமுகா்கள் ,பொதுமக்கள் , பக்தா்கள், சேவார்த்திகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர், ,இத்திருக்கோயிலில் 9 சன்னதிகள் உள்ளது, பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, ஆச்சாரியார் சன்னதி, தும்பிக்கை ஆழ்வார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, துர்க்கை சன்னதி, அனுமன் சன்னதி, கிருஷ்ணர் சன்னதி ஆகியவை உள்ளது,

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 12:30 PM IST
05:00 PM IST - 08:00 PM IST
08:00 PM IST - 08:15 PM IST
தினம் காலை 7. மணி- 12.30 மணி மற்றம் மாலை 5.00 மணி. 8.00 மணி வெள்ளி, மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்