இத்திருக்கோயில் ஆடித்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும் ஆடித்திருவிழாவில் குண்டம் திருவிழாவில் 1000க்குமேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள். ஆடித்திருவிழாவில் வண்டிவேடிக்கை நிகழ்ச்சியானது சேலம் மாவட்டத்திலேயே மிகவும் சிறப்பு பெற்ற திருக்கோயிலாகும். வண்டி வேடிக்கை நிகழ்ச்சியினை பல்லாயிரக்கணக்கான வருகை புரிவார்கள்