இத்திருக்கோயில் ஒரு மலைக்கோயில் ஆகும் தரைமட்டத்தில் இருந்து 2600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. வருட உற்ச்சவத்திருவிழா வான புரட்டாட்சி ஆறு சனிக்கிழமை மிகவும் பிரசித்து பெற்ற திருவிழாவாகும் பல மாவட்டங்களில் இருந்து பல இலட்ச்சக்கானகான மக்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். மாசி மகம் தேர்திருவிழா, ஹனுமன் ஜெயந்தி, தமிழ்வருட பிறப்பு, தை பொங்கள் போன்ற திருவிழாக்கள் மிகவும் விமர்சியாக கொண்டாடப்படுகிறது.