அருள்மிகு கொல்லாபுரியம்மன் திருக்கோயில் தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், இருமத்தூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில்லானது பத்தோன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோயில் மிகவும் சக்தி வாய்ந்த கோயிலாகும். அயல்நட்டினார் இந்தியாவை ஆண்டபோது இக்கோயிலை அவமதித்ததாகவும் அவர்களை கொல்லபுரியம்மன் தண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அம்மனை வழிபட்டுவருகின்றனர்.