நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மெட்டாலா கணவாய், மூலப்பள்ளிப்பட்டி என்ற கிராமத்தில் அருள்மிகு ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் வருட திருவிழா பங்குனி கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். இத்திருக்கோயிலுக்கு உண்டியல், நன்கொடை, கட்டண சீட்டுகள் மூலம் வருவானம் வருகின்றன.