இத்திருக்கோயில் சென்னையின் மையப்பகுதியான அண்ணா நகரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் சூலம் மட்டுமே வைத்து தரிசனம் செய்யப்பட்டு வருகிறது தமிழக அரசின் ஒருகால பூஜை திட்டத்தில் உள்ளது. காண்க