சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், சின்னக்கவுண்டனுர் கிராமத்தில் அமையப்பெற்றது அருள்மிகு கம்பத்து பெருமாள் திருக்கோவில்...இத்திருக்கோயில் கிராம மக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ளது.. காண்க