Screen Reader Access     A-AA+
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், மேச்சேரி, மேச்சேரி - 636453, சேலம் .
Arulmigu Pasupateeswarar Temple, Mechcheri - 636453, Salem District [TM005114]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தமிழ்நாட்டில் முக்கனிகளில் சுவையான மாம்பழத்திற்கு பெயர் பெற்ற தித்திக்கும் மாவட்டம் சேலம் மாவட்டம் ஆகும். சேலத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், புண்ணிய காவிரி நீரை தேக்கி வைக்கும் மேட்டூர் அணையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் மேச்சேரி உள்ளது. இங்கு சேலம்தர்மபுரி மெயின்ரோடு பிரிவில் பழமைவாய்ந்த பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 01:00 PM IST
04:00 PM IST - 08:00 PM IST
01:00 PM IST - 08:00 PM IST
காலை 6 மணிமுதல் மதியம் 1 மணி வரையிலும், மீண்டும் மாலை 4 மணிமுதல் இரவு 8 மணி வரை திருக்கோயில் நடை திறந்து இருக்கும்.